ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க ஜன.2ம் தேதி கடைசி நாள்!

0
ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க ஜன.2ம் தேதி கடைசி நாள்!
ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க ஜன.2ம் தேதி கடைசி நாள்!
ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க ஜன.2ம் தேதி கடைசி நாள்!

தமிழகத்தில் மின் ஆளுமை முகமையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின் ஆளுமையில் வேலை:

தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் உள்ள முன்னணி தரவு விஞ்ஞானி, மூத்த வணிக ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த காலிப்பணியிடம் குறித்த கூடுதல் விபரங்களை பின்வருமாறு காணலாம்.

நிறுவனம்: Tamilnadu E – Governance Agency

காலியிடங்கள்: 37

பணிகள்: Various

சம்பளம்: மாதம் ரூ.30,000 முதல் 3 லட்சம் வரை (பதவிகளுக்கு ஏற்றார் போல் மாறுபடும்)

தகுதி: பொறியியல் துறையில் பணி தொடர்புடைய பிரிவில் B.E, B.Tech., MSc அல்லது M.Tech., முதுகலை பட்டம், முனைவர் பட்டம் பெற்றவர்கள் மற்றும் பணி அனுபவம் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் https://tnega.tn.gov.in/careers என்ற இனையதளத்திற்கு சென்று விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.01.2022

இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு https://tnega.tn.gov.in/careers என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!