மாதந்தோறும் ரூ.4,000 உதவித்தொகை – விண்ணப்பிக்க ஜூன் 30 இறுதி நாள்!

6
மாதந்தோறும் ரூ.4,000 உதவித்தொகை - விண்ணப்பிக்க ஜூன் 30 இறுதி நாள்!
மாதந்தோறும் ரூ.4,000 உதவித்தொகை - விண்ணப்பிக்க ஜூன் 30 இறுதி நாள்!
மாதந்தோறும் ரூ.4,000 உதவித்தொகை – விண்ணப்பிக்க ஜூன் 30 இறுதி நாள்!

மத்திய அரசு வழங்கும் விவசாயிகளுக்கான உதவித்தொகையின் இரண்டாவது தவணை ரூ.4,000 பெறுவதற்கான விண்ணப்ப பதிவிற்கு ஜூன் 30ம் தேதி இறுதி நாளாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் திட்டம்:

மத்திய அரசின் விவசாயிகளுக்கான நிதி உதவி வழங்கும் திட்டம் தான் பிரதமர் கிசான் யோஜனா திட்டமாகும். இதுவரை எட்டு தவணைகளுக்கான தொகையாக ரூ.16,000 வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 9.5 கோடி விவசாயிகளுக்கு 20 ஆயிரம் கோடி பணம் இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் இரண்டாவது தவணை உதவித்தொகை பெறுவதற்கு ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 70,421 பேருக்கு கொரோனா தொற்று – 3,921 பேர் பலி!!

இந்த திட்டத்திற்கான முதல் தவணை ரூ.2,000 செலுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 9ம் தவணைக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் 2 ஹெக்டேர் நிலம் வரை உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் மூன்று தவணைகளாக ரூ.6000 உதவித்தொகையாக வழங்கப்படும். இந்த திட்டத்தில் உதவி பெற தகுதியான விவசாயிகளுக்கு மத்திய அரசு அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்துகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

  • விவசாயிகள் தங்கள் வங்கி மூலமாக இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  • அரசு கொடுத்துள்ள இணையத்தளத்தில் இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நமது வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • வங்கியில் கேட்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
  • தகுதியான விவசாயிகள் திட்டத்தின் மூலம் பலனடையலாம்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

  • விவசாய நிலத்தின் நகலை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஆதார் அட்டை, பான் கார்டு, 100 நாள் வேலை திட்டத்திற்கான அட்டை, வாக்காளர் அட்டை போன்ற ஏதாவது ஒன்றை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். இதனுடன் நமது போட்டோவையும் இணைக்க வேண்டும்.
  • இதன்பிறகு, மத்திய அரசின் கிசான் கிரடிட் கார்டு உங்களது வீட்டின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

  1. மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரூபாய் 2000 கிஷான் அதாவது ஆண்டிற்கு ரூபாய் 6000 கிஷான் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மாதம் 4000 ஆயிரம் என்று எழுதுறியே.இது பத்திரிகை தர்மமா அல்லது பாஜக அரசு மீது அவதூறு பரப்பும் நோக்கமா? அல்லது திட்டம் குறித்து முழு தகவலும் தெரியாதா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!