DRDO இல் ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
DRDO இல் ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
DRDO இல் ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
DRDO இல் ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

DRDO நிறுவனத்தில் வேலை:

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது DRDO ல் ஜூனியர் ரிசர்ச் பெல்லோ பதவிகளில் காலியாக உள்ள 2 பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் B.E, B.Tech., M.E, M.Tech., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் NET மற்றும் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் வரை கடன் – 12ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது! முழு விபரம் இதோ!

இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கு வயது வரம்பாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, ST பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஜூனியர் ரிசர்ச் பெல்லோ பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.31,000 ஊதியம் வழங்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறாக மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கை மீறினால் ரூ.25000 அபராதம் – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!

இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://rac.gov.in/download/advt_cvrde_jrf21.pdf அல்லது https://rac.gov.in  என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணபிக்கலாம். இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் அறிவிப்பு வெளியான 30 நாட்களில் முடிவடைவதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான அறிவிப்புகள் குறித்த கூடுதல் விபரங்கள் அறிய https://rac.gov.in/download/advt_cvrde_jrf21.pdf அல்லது https://rac.gov.in  என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!