மேற்கு மத்திய ரயில்வே துறையில் 3025 காலியிடம் – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!! உடனே விண்ணப்பிக்கவும்!!

0
மேற்கு மத்திய ரயில்வே துறையில் 3025 காலியிடம் - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!! உடனே விண்ணப்பிக்கவும்!!
மேற்கு மத்திய ரயில்வே துறையில் 3025 காலியிடம் - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!! உடனே விண்ணப்பிக்கவும்!!
மேற்கு மத்திய ரயில்வே துறையில் 3025 காலியிடம் – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!! உடனே விண்ணப்பிக்கவும்!!

உடனே விண்ணப்பிக்கவும்!! மேற்கு மத்திய ரயில்வே துறையில் காலியாகவுள்ள பணியிடம் குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காலியிடம்:

மேற்கு மத்திய ரயில்வே (WCR) 3015 அப்ரண்டிஸ் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது, ஜேபிபி பிரிவில் 1164 பணியிடங்களும், பிபிஎல் பிரிவில் 603 பணியிடங்களும், கோட்டா பிரிவில் 853 பணியிடங்களும், CRWS BPL பிரிவில் 170 பணியிடங்களும், WRS கோட்டா பிரிவில் 196 பணியிடங்களும், தலைமையகம்/ஜேபிபி பிரிவில் 29 பணியிடங்களும் என மொத்தமாக 3015 காலிப்பணியிடங்கள் உள்ளது. 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

டிசம்பர் 17 முதல் ரூ. 6000 நிவாரணத் தொகை வழங்க ஏற்பாடு – தமிழக அரசு அறிவிப்பு!!

அதாவது, 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தகுதி இருக்கிறது. தயார் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் பணியிடம் நிரப்பப்பட இருக்கிறது. விருப்பமும் தகுதியும் பெற்றவர்கள் wcr.indianrailways.gov.in என்கிற இணையதள பக்கத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் பெற்றவர்கள் wcr.indianrailways.gov.in என்கிற இணையதள பக்கத்தின் மூலமாக இன்று விண்ணப்பிக்கலாம். மேலும், அப்ரண்டிஸ் காலி பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை ஜனவரி 14 ஆம் தேதியுடன் முடிவடையும் என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!