தமிழகத்தில் 12ம் வகுப்பிற்கான முதல் இடைநிலை பருவத்தேர்வு – அட்டவணை வெளியீடு!!

0
தமிழகத்தில் 12ம் வகுப்பிற்கான முதல் இடைநிலை பருவத்தேர்வு - அட்டவணை வெளியீடு!!
தமிழகத்தில் 12ம் வகுப்பிற்கான முதல் இடைநிலை பருவத்தேர்வு - அட்டவணை வெளியீடு!!
தமிழகத்தில் 12ம் வகுப்பிற்கான முதல் இடைநிலை பருவத்தேர்வு – அட்டவணை வெளியீடு!!

மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் மதுரை மாவட்ட பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் இடைநிலை பருவத்தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளார். அதன்படி தேர்வுகள் மார்ச் 1ம் தேதி முதல் தொடங்குகிறது.

பள்ளிகள் திறப்பு:

நடப்பு கல்வியாண்டில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் ஜனவரி மாதம் முதல் தான் நேரடி வகுப்புகளை தொடங்கியது. பொதுத்தேர்வு மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி முடிப்பதற்கும், தேர்வுக்கும் பயிற்சி அளிக்க வேண்டிய சூழ்நிலையால், நடப்பு ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடப்பதாலும் பொதுத் தேர்வுகள் மே மாதத்தில் நடத்தப்பட உள்ளது. மேலும், மாணவர்களுக்கு தேர்வு குறித்த பயத்தை நீக்கும் வகையில் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

2022ல் சந்திராயன் 3 திட்டம் – இஸ்ரோ தலைவர் தகவல்!!!

முதல் இடைநிலை பருவத் தேர்வு:

12ம் வகுப்புகான இடைநிலை பருவத் தேர்வுகள் மார்ச் 1ம் தேதி நடக்க இருப்பதாகவும், தேர்வுக்கு முன்னர் அந்தந்த பள்ளிக்குரிய வினாத்தாள்களை காப்பாளர் மையத்தில் சரி பார்த்துக் கொள்ளவும். வினாக்களுக்கான கட்டணம் ரூ.40 ஐ மார்ச் 1 முதல் 8ம் தேதிக்குள் மதுரை யூ.சி மேல்நிலைப்பள்ளியில் காலை 8:30 மணி முதல் மதியம் 1 மணி வரை செலுத்துமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

12ம் வகுப்பு முதல் இடைநிலை பருவத்தேர்வுகள்:

1.2.2021 – தமிழ்

2.3.2021 – ஆங்கிலம்

3.3.2021 – கணிதம், விலங்கியல், வர்த்தகம், நுண்ணுயிரியல்
ஊட்டச்சத்து உணவு முறைகள், ஜவுளி மற்றும் உடை வடிவமைப்பு / உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது) / நர்சிங் தொழில்

TN Job “FB  Group” Join Now

4.3.2021 – இயற்பியல் / பொருளாதாரம் / கணினி தொழில்நுட்பம்

5.3.2021 – வேதியியல் / கணக்கியல் / புவியியல்

6.3.2021 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளிவிவரம், அடிப்படை மின் பொறியியல், அடிப்படை மின்னணுவியல் பொறியியல் / அடிப்படை
சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஜவுளி தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலாளர் பதவி

8.3.2021 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளிவிவரம், அடிப்படை மின் பொறியியல், அடிப்படை மின்னணுவியல் பொறியியல் / அடிப்படை
சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஜவுளி தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலாளர் பதவி

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!