தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கடந்த ஆண்டு 2023-2024க்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை (Annual Planner) வெளியிட்டது. அதில் குறிப்பிட்டபடி பல தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியானது. மேலும் முடிந்த தேர்வுகளுக்கான முடிவுகளும் அடுத்த கட்ட பணிகளும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது அதனைத் திருத்தி இந்த ஆண்டு நடக்க உள்ள தேர்வுகளின் விவரங்களை மட்டும் வைத்து புதிய Revised Annual Planner அட்டவணையை TNPSC வெளியிட்டு உள்ளது. அதில் குறிப்பிட்டபடி, முதலாவதாக வரும் ஜூன் மாதம் 9ம் தேதி குரூப் 4 தேர்வு நடக்க உள்ளது. அதனைத் தொடந்து குரூப் 1 முதற்கட்ட தேர்வு ஜூலை மாதம் நடக்க உள்ளது.
TNPSC குரூப் 2 தேர்வு 2024 – இதை படித்தால் போதும்.. வெற்றி நிச்சயம்!!
இந்த ஆண்டின் இறுதி அறிவிப்பாக அரசு உதவி வழக்கறிஞர் அறிவிப்பு செப்டம்பர் மாதமும், அதன் தேர்வு டிசம்பர் மாதமும் வரவுள்ளது. மீதமுள்ள குரூப் 2 உட்பட முக்கிய தேர்வுகளின் அறிவிப்பு தேதி மற்றும் தேர்வு விவரங்களை கீழே உள்ள PDF மூலம் அறிந்துக் கொள்ளலாம்.
TNPSC Revised Annual Planner 2024