TNPSC வேலை உங்க கனவா? – Polity பாடத்தில் தேர்ச்சி பெற இத தெரிஞ்சுக்கோங்க!

0
TNPSC Group 4 Hall Ticket 2024 – Download Now!!
TNPSC வேலை உங்க கனவா? – Polity பாடத்தில் தேர்ச்சி பெற இத தெரிஞ்சுக்கோங்க!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் Polity தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினமாகவே உள்ளது. எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் Polity பாடத்தில் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளின் சிறு தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமிப்பவர்

(A) குடியரசுத் தலைவர்

(B) தலைமைத் தேர்தல் ஆணையர்

(C) முதலமைச்சர்

(D) உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

விடை : (A)

2. அரசாங்கத்தின் மூன்றாவது மற்றும் முக்கியமான அங்கமாகக் கருதப்படுவது எது?

(A) சட்டமன்றம்

(B) செயலாட்சிக் குழு

(C) நீதித்துறை

(D) செய்தி மற்றும் விளம்பரத்துறை

விடை : (C)

3. ‘முகப்புரை என்பது இறைமையான மக்களாட்சிக் குடியரசன் சாதகமாகும்’ என கூறியவர் யார்?

(A) சர் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்

(B) டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

(C) கே.எம். முன்ஷி

(D) எம். ஹிதயதுல்லா

விடை : (C)

4. இந்திய அரசியலமைப்பின் 243 C விதி வலியுறுத்துவது

(A) கிராம சபை

(B) இடக்கீடு பற்றி

(C) பஞ்சாயத்து அமைப்பு

(D) பஞ்சாயத்து பதவிக்காலம்

விடை : (C)

5. இந்தியாவில் முதல் மாநகராட்சி எது?

(A) டெல்லி

(B) கல்கட்டா

(C) பாம்பே

(D) மெட்ராஸ்

விடை : (D)

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!