TNPSC குரூப் 4 கணிதம் – முக்கிய கேள்விகள் மற்றும் விடைகள்!!

0
TNPSC குரூப் 4 கணிதம் - முக்கிய கேள்விகள் மற்றும் விடைகள்!!
TNPSC குரூப் 4 கணிதம் – முக்கிய கேள்விகள் மற்றும் விடைகள்!!

TNPSC தேர்வுகளில் கணிதம் என்பது வெறும் சூத்திரம் பயன்படுத்துவதாக இல்லாமல் மனத்திறன் கணக்குகளாகவே இடம் பெறும். அவற்றை தீர்க்க வேண்டும் என்றால் புத்திக்கூர்மை மற்றும் பொதுவான காரணிகளை கண்டுபிடித்து சுருங்குவது போன்ற அதிக திறன்கள் தேவைப்படும்/ அந்த வகை சார்ந்த கணக்குகளை இங்கே எளிமையாக அவற்றின் விடைகளுடன் வழங்கியுள்ளோம்.

1) கீழ்காணும் புள்ளி விவரத்தின் இடைநிலை அளவைக் காண்க

28, 7, 15, 3, 14, 18, 46, 59, 1, 2, 9, 21

(A) 18.5

(B) 46.5

(C) 28.5

(D) 14.5

விடை – D

2) ஏழு மாணவர்கள் தினச் செலவிற்காக வாங்கிய பணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

₹12, ₹22,₹40, ₹26, ₹23, ₹28, ₹ 13

இவற்றின் இடைநிலையளவைக் காணக

(A) 26

(B) 23

(C) 28

(D) 22

விடை – C

3) x, x+2, x+4, x +6, x + 8 என்ற விவரங்களின் சராசரி 16 எனில் x-ன் மதிப்பு?

(A) 12

(B) 16

(C) 20

(D) 60

விடை – A

4) ஓர் கணத்தின் 600 கண்டறிந்த அளவின் மாறுபாடு 125 ஆகும். 25-ஐ கூட்டி பின்னர் 55-ஐ ஒவ்வொரு அளவிற்கும் கழித்தால் பின்னர் புதிய மாறுபாடானது

(A) 95

(B) 150

(C) 180

(D) 125

விடை – D

5) ஒரு குழுவில் 100 பேர் உள்ளனர், அவர்களின் உயரங்களின் கூட்டுச்சராசரி 163.8 செ.மீ மற்றும் மாறுபாட்டுக்கெழு 3.2 எனில், அவர்களுடைய உயரங்களின் திட்ட விலக்கத்தைக் காண்க.

(A) 3.23

(B) 4.91

(C) 5.24

(D) 6.38

விடை – D

Follow our Instagram for more Latest Updates

TNPSC Group 2 தேர்வு 2024 – சுலபமாக பாஸ் பண்ண சூப்பர் வழி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!