TNPSC குரூப் 4 கணிதம் – முந்தைய ஆண்டு முக்கிய வினாக்கள்!!
TNSPC தேர்வுகளில் எளிதாக மதிப்பெண் பெறக்கூடியது கனிதப் பிரிவில் தான். இங்கு மனத்திறன் கணக்குகளை கேட்கப்படுவதால் சற்று யோசித்தால் போதும் உடனே எளிதில் விடை கிடைத்து விடும். இங்கு நாம் தனிவட்டி கணக்குகளை காண உள்ளோம். தள்ளுபடி, லாபம் & நட்டம் ஆகிய பிரிவுகளில் கூட தனி வட்டி மற்றும் கூட்டு வட்டி சூத்திரங்கள் பயன்படுவது குறிப்பிடத்தக்கது.
1) ₹.1,000க்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகளுக்கு தனி வட்டி காண்க
(A) ₹1,000
(B) ₹200
(C) ₹100
(D) ₹2,000
விடை – B
2) ஆண்டு ஒன்றுக்கு 6% தனிவட்டி வீதம் 8 ஆண்டுகளில் ரூ.7,500-க்கான தனிவட்டி என்ன?
(A) ₹4,200
(B) ₹3,600
(C) ₹2,800
(D) ₹ 3,400
விடை – B
3) ரூ 6,750க்கு 219 நாட்களுக்கு 10% வட்டி வீதம் தனி கூட்டியைக் காண்க
(A) 405
(B) 155
(C) 450
(D) 350
விடை – A
4) ரூ. 10.950 என்ற அசலுக்கு 42 நாட்களில் ஆண்டிற்கு 10% தனிவட்டி முறையில் கிடைக்கும் வட்டி எவ்வளவு?
(A) 116
(B) 74
(C) 126
(D) 108
விடை – C
5) ரூ.16,800க்கு 9 மாதங்களில் ஆண்டுக்கு 6% வட்டி வீதப்படி கிடைக்கும் தனிவட்டி
(A) ரூ. 697.75
(B) ரூ. 787.50
(D) ரூ. 897.60
(C) ரூ. 567.30
விடை – B
Join Our WhatsApp
Channel ” for the Latest Updates
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம்: ரூ.31,000/-