TNPSC குரூப் 4 பொதுத்தமிழ் – இலக்கணத்தில் இப்படியும் கேள்விகள் வருமா??

0
TNPSC குரூப் 4 பொதுத்தமிழ் - இலக்கணத்தில் இப்படியும் கேள்விகள் வருமா??
TNPSC குரூப் 4 பொதுத்தமிழ் – இலக்கணத்தில் இப்படியும் கேள்விகள் வருமா??

பொதுத்தமிழ் தேர்வு தான தற்போது தமிழகத்தில் அரசுப் பணித்தேர்வுகளுக்கான அஸ்திவாரமாக உள்ளது. இந்த பொதுத்தமிழ் தேர்வு இலக்கணம், இலக்கியம் மற்றும் தமிழர் தொண்டு என மூன்று பிரிவுகளாக பிரிந்து உள்ளது. இதில் இலக்கணமென்றவுடன் அதன் பகுப்புகள் வங்கிகள் தான நினைவுக்கு வரும். ஆனால் அவற்றை தாண்டி இலக்கணத்தில் இலக்கியம் சார்ந்த கேள்விகளையும் உள்ளே இழுத்து கேள்விகளாக கேட்கப்பட்டிருக்கும்.

1) பிரித்து எழுதுக: நன்னுால்

A) நன் + நூல்

B) நல்ல+நூல்

C) நன்மை + நூல்

D) நல் +நூல்

விடை – C

2) ‘நீடு துயில் நீக்க பாட வந்த நிலா’ என்ற தொடரால் அழைக்கப் பெறுபவர்

A) பாரதிதாசன்

B) கவிமணி

C) பாரதியார்

D) புகழேந்திப் புலவர்

விடை – C

3) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

A) கடலில் பெருங்காயம் கரைத்த போல

B) கடலில் பெருங்காயம் போல் கரைத்தல்

C) கடலில் கரைத்த பெருங்காயம் போல

D) பெருங்காயம் கரைத்த கடல் போல

விடை – C

4) ஐந்திலக்கணம் பேசும் நூல்

A) நரிவிருத்தம்

B) நன்னூல்

C) வீரசோழியம்

D) வச்சணந்தி யாலை.

விடை – C

5) இலைமறை காய் போல

A) வேதம்

B) மறைபொருள்

C) நெருக்கம்

D) இரகசியம்

விடை – B 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!