TNPSC Group 2 தேர்வு 2024 – சுலபமாக பாஸ் பண்ண சூப்பர் வழி!!

0
TNPSC Group 2 தேர்வு 2024 – சுலபமாக பாஸ் பண்ண சூப்பர் வழி!!
TNPSC Group 2 தேர்வு 2024 – சுலபமாக பாஸ் பண்ண சூப்பர் வழி!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்ட வருடாந்திர அட்டவணைப் படி, Group 2 தேர்வுகளுக்கான அறிவிப்பு இந்த மே மாதம் வெளியாக உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகிவிடும் என்பதால் தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. அவ்வறிவிப்பு வெளிவந்த பின் முதற்கட்ட தேர்வுகள் வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேரம் குறைவாக இருப்பதனால் தேர்வர்கள் தற்போது முதலே, தேர்விற்கு தயாராக வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

அவ்வாறு படிபவர்களுக்கு உதவிட Examsdaily Book Materials தொகுப்பை வெளியிட்டு உள்ளது. அதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு,

சிறப்பம்சங்கள்:

  • 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடப்பகுதிகளை தொகுத்து, மொத்தம் 11 புத்தகங்கள் வழங்கப்படும்.
  • இவை பாட வாரியாக பிரித்து இருப்பதால் எளிதாக படித்துக் கொள்ளலாம்.
  • முந்தைய ஆண்டு வினாக்களின் அடிப்படையில், புத்தகங்கள் தயார் செய்யப்பட்டதால் தேர்வர்களுக்கு மிகச்சிறந்த உதவியாக இருக்கும்
  • இவற்றை Online மற்றும் COD முறையில் பெறலாம்.

கூடுதல் சலுகை:

இந்த 11 புத்தகங்களின் தொகுப்பு ஆஃபர் விலையாக ரூ.2500/- செலுதினாலே கிடைத்து விடும். மேலும் இதனுடன் தமிழ் அறிவோம் என்ற Test Packம் இலவசமாக கிடைத்து விடும். இது தேர்வர்களுக்கு கூடுதல் அனுகூலமாக அமையும்.

ஆர்வமுள்ளவர்கள் இந்த புத்தக தொகுப்பை பெற கீழே உள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்துக் கொள்ளலாம்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!