TNPSC பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு – கைநிறைய சம்பளம்!!

0
TNPSC பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு - கைநிறைய சம்பளம்!!
TNPSC பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு – கைநிறைய சம்பளம்!!

TNPSC உட்பட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் Examsdaily பயிற்சி நிறுவனத்தில் ஆன்லைன் வழியில் பாடங்கள் நடத்த அனுபவமிக்க ஆசிரியர்கள் வரவேற்கப்படுகின்றனர்.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மற்றும் வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) போன்ற தேர்வு வாரியங்களால் அரசு பணிகளுக்கு போட்டி தேர்வுகள் நடத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இத்தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெறுவோருக்கு அரசு பணி வழங்கப்படும். அவ்வாறு அரசு தேர்வுகளில் வெற்றி பெற முறையான பயிற்சி அவசியமாகிறதது.

அவ்வாறு பயிற்சி அளிப்பதில் தமிழகத்தில் தலை சிறந்தது Examsdaily நிறுவனம். தற்போது அந்நிறுவனத்தில் கற்பித்தல் பணிகளுக்கு தகுதியும் அனுபவமும் உள்ள கற்பிப்பாளர்கள் தேவைப்படுகின்றனர். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்கள் முதற்கொண்டு எலக்ட்ரிக்கல், பொருளியல், கணிதம் வரலாறு உட்பட டிகிரி பாடங்களுக்கு Teaching Staff பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.

தேர்வு செய்யப்படுபவர்கள் ஆன்லைன் வழியில் வகுப்புகளை நடத்த வேண்டும். அவ்வாறு தேர்வு பெறுவோர் தங்களின் திறமைக்கேற்ப ஊதியம் பெற்றுக் கொள்வர். நல்ல கற்பித்தல் அனுபவம் உள்ள பட்டதாரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!