தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (NIMHANS) ஆனது அங்கு காலியாக உள்ளதாக Junior Research Fellow (JRF) பணிகளுக்கு என புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. திறமை படைத்த இந்திய பட்டதாரிகளின் இருந்து இந்த பணிவாய்ப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேற்கொறப்பட்டுள்ள இந்த பணியிடத்திற்கு கீழே வழங்கப்பட்டுள்ள விவரங்களை அடிப்படையாக கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | NIMHANS |
பணியின் பெயர் | Junior Research Fellow (JRF) |
பணியிடங்கள் | 19 |
நேர்காணல் தேதி | 28.05.2024 |
அரசு பணியிடங்கள் 2024 :
Junior Research Fellow (JRF) பதவிக்கு என 19 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவர்கள் இப்பணிகளுக்கு விண்ணபித்துக் கொள்ளலாம்.
NIMHANS கல்வித்தகுதி :
M.Phil in Psychiatric Social Work/ Psychology a Master’s in Social Work அல்லது M.Sc in Psychology என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.
TNPSC குரூப் 4 கணிதம் – முந்தைய ஆண்டு கேள்விகள் இதோ!!!
NIMHANS ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
NIMHANS தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுடையோர் வரும் 28.05.2024 அன்று அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
NIMHANS Recruitment Notification 2024 PDF