Home news WhatsApp பயன்படுத்துவோருக்கு சூப்பர் அறிவிப்பு – இனி 2GB வரை ஷேர் செய்யலாம்!

WhatsApp பயன்படுத்துவோருக்கு சூப்பர் அறிவிப்பு – இனி 2GB வரை ஷேர் செய்யலாம்!

0
WhatsApp பயன்படுத்துவோருக்கு சூப்பர் அறிவிப்பு – இனி 2GB வரை ஷேர் செய்யலாம்!
WhatsApp பயன்படுத்துவோருக்கு சூப்பர் அறிவிப்பு - இனி 2GB வரை ஷேர் செய்யலாம்!
WhatsApp பயன்படுத்துவோருக்கு சூப்பர் அறிவிப்பு – இனி 2GB வரை ஷேர் செய்யலாம்!

Whatsapp செயலில் உள்ள புதிய அம்சங்கள் குறித்த முக்கிய தகவலை இந்த தொகுப்பில் பார்ப்போம். இதன் மூலம் செயலில் உள்ள நல்ல பயன்களை தெரிந்து கொள்ளலாம்.

Whatsapp செயலி:

உலகத்தில் இன்றைய காலகட்டத்தில் உள்ள மக்களுக்கு வாட்ஸ்அப் அனைவருக்கும் ஒரு இன்றியமையாத மொபைல் செயலி ஆகிவிட்டது. இதில் பயனர்களுக்கு பல அற்புதமான திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்த செயலியின் மிக முக்கியமான அம்சங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த அம்சங்களைப் பயன்படுத்தினால்,அதன் பின் பயனாளிகள் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தும் முறையை மாற்றி விடுவார். மேலும் ஒரு சில காலத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த செயலியை பயனர்களும் மிகவும் விரும்புகின்றனர். இந்த அம்சத்தின் உதவியுடன், நீங்கள் இப்போது உங்கள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் இருந்து வாட்ஸ்அப்பில் வரும் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை ஏற்று பேசிக் கொள்ளலாம்.

மாநில அரசு ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு – 11% அகவிலைப்படி (DA) உயர்வு! முழு விவரம் இதோ!

இந்த நிலையில் தற்போது whatsapp செயலி மூலம் பெமென்ட் வழங்கி கொள்ளலாம். மேலும், வாட்ஸ்அப் சமீபத்தில் வியூ ஒன்ஸ் திட்டத்தை வெளியிட்டது. இதில் ஸ்னாப்சாட்டைப் போலவே, ஒரு பயனர் ஒரு படம் அல்லது வீடியோவை ஒரு முறை மட்டுமே பார்க்கும் வகையில், அவற்றை பகிர முடியும். ஒரு முறை பார்க்கப்பட்ட பிறகு அவை மறைந்துவிடும். புகைப்படம் அல்லது வீடியோவைப் பகிரும் போது, இங்கு கொடுக்கப்பட்டுள்ள ‘1’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம்.

மேலும் இந்த நிலையில் தற்போது ஒரு புதிய அம்சத்தையும் செயல்படுத்த உள்ளது. அது என்னவென்றால், கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 100 எம்பி வரையிலான கோப்பு மட்டுமே பகிரப்பட்டு வந்தது. ஆனால் விரைவில் ஒரே நேரத்தில் 2 ஜிபி அளவிலான கோப்புகளை பகிர வழி செய்ய இருப்பதாக whatsapp நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த முயற்சியை முதன்முதலாக அர்ஜென்டினா நாட்டில் சோதனை செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here