ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.44,900/-

20
ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.44,900
ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.44,900

ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.44,900/-

இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் செயல்படும் மேற்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. அம்மண்டலத்தில் Staff Nurse பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவில் கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு திறமையானவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Western Railway
பணியின் பெயர் Staff Nurse
பணியிடங்கள் 18
கடைசி தேதி 21.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ரயில்வே வேலைவாய்ப்பு :

மேற்கு ரயில்வே மண்டலத்தில் Staff Nurse பதவிக்கு என 18 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Staff Nurse வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்

TN Job “FB  Group” Join Now

Railway கல்வித்தகுதி :

இந்திய நர்சிங் கவுன்சிலில் பதிவு பெற்ற கல்லூரிகளில் B.Sc Nursing தேர்ச்சி அல்லது நர்சிங் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கு ரயில்வே ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.44,900/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

மேற்கு ரயில்வே தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

Staff Nurse நேர்காணல் விவரங்கள் :
  • நேர்காணல் நடைபெறும் தேதி – 21.06.2021
  • நேர்காணல் நடைபெறும் நேரம் – காலை 10.000 மணி முதல் மாலை 05.00 மணி வரை
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 21.06.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2021 PDF

TNEB Online Video Course

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

20 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here