போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் தேவை – உடனே விண்ணப்பிக்கவும்!

0
போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் தேவை - உடனே விண்ணப்பிக்கவும்!

Exams Daily நிறுவனம் தமிழகத்தின் மிகவும் பிரபலமான அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும் ஆன்லைன் முறையில் தேர்வர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்திற்கு Teaching துறையில் அனுபவம் உள்ள ஆசிரியர்கள் தேவை.

Banking , Railway மற்றும் SSC ஆகிய தேர்வுகளுக்கான Aptitude, Reasoning and English பாடங்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான தகுதியைக் கொண்டவர்களுக்கு தகுந்த மாதாந்திர ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form ல் உங்கள் பெயர், தொலைபேசி எண், இருப்பிடம் போன்ற அனைத்து விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கரூர் வைஸ்யா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!