TNUSRB PC 2022 தேர்வில் குறைந்த நாட்களில் வெற்றி பெற வேண்டுமா? Best Online Classes!! Also Test Pack Available!!

0
TNUSRB PC 2022 தேர்வில் குறைந்த நாட்களில் வெற்றி பெற வேண்டுமா? Best Online Classes!! Also Test Pack Available!!
TNUSRB PC 2022 தேர்வில் குறைந்த நாட்களில் வெற்றி பெற வேண்டுமா? Best Online Classes!! Also Test Pack Available!!
TNUSRB PC 2022 தேர்வில் குறைந்த நாட்களில் வெற்றி பெற வேண்டுமா? Best Online Classes!! Also Test Pack Available!!

ExamsDaily வலைதளத்தில் அரசுப் போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் Online Classes அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது. அந்த வகையில் தற்போது TNUSRBயின் PC தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வு மூலமாக காவல்துறையில் 2180 பணியிடங்களும் மற்றும் புலனாய்வுத் துறையில் 1091 பணியிடங்களும், 161 சிறை வார்டர்களும் மற்றும் 120 தீயணைப்பு வீரர்களும் மொத்தமாக 3,552 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. TNUSRB PC தேர்வு வருகிற நவம்பர் 27ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

Examsdaily Mobile App : Click Here

அதன்படி தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது TNUSRB POLICE CONSTABLE 2022 (ONLINE CLASSES) ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதற்கு ரூ. 4000 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மேலும் ExamsDaily வலைதளத்தில் TNUSRB PC தேர்வுக்குறிய TNUSRB PC 2022 TEST PACKகளும் ரூ. 999 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மேலும் பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு வேளைகளிலும் நடத்தப்படுகிறது.

நீங்கள் வேலை பார்த்து கொண்டே படிப்பவராக இருப்பின் உங்களுக்கு உகந்த நேரத்தை தேர்வு செய்து பயிற்சி மேற்கொள்ளலாம். மேலும் பயிற்சி வகுப்பில் மாணவர்களின் சந்தேகங்கள் கேட்டறியப்பட்டு உடனுக்குடன் தீர்க்கப்படும். TNUSRB POLICE CONSTABLE 2022 (ONLINE CLASSES) ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும்

TN Police Online Class(Morning batch)  Click Here

TN Police Online Class(Evening batch)  Click Here

மேலும் Examsdaily வலைதளமானது நாள்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Mock Tests:

TNUSRB POLICE CONSTABLE Free Mock Test 2022 : Click Here

அத்துடன் Examsdaily வலைதளமானது TNUSRB PC தேர்வுக்குறிய TEST PACK வழங்கி வருகிறது. இதில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ளலாம்.

TNUSRB POLICE CONSTABLE 2022 TEST PACK Click Here

மேலும் இது தொடர்பான கூடுதலான தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Contact Number : 8101 234 234

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!