UPSC, TNUSRB, SSC இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு – முன்பதிவு அவசியம்!

0
UPSC, TNUSRB, SSC இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு - முன்பதிவு அவசியம்!
UPSC, TNUSRB, SSC இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு - முன்பதிவு அவசியம்!
UPSC, TNUSRB, SSC இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு – முன்பதிவு அவசியம்!

UPSC, TNUSRB, SSC நடத்தும் அனைத்து விதமான தேர்வுக்கும் தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்களது Examsdaily வலைத்தளம் தினந்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் UPSC தேர்வுகள் பற்றிய வருடாந்திர அட்டவணையை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அத்துடன் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் SSC CGL, SSC CHSL, SSC JE, SSC GD, SSC MTS, SSC JHT போன்ற தேர்வுக்கான எழுத்து தேர்வு அடுத்த வருடம் தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNUSRB PC பணியிடத்திற்கான தேர்வு கடந்த வருடம் நடைபெற்றது. அடுத்ததாக SI பணியிடத்திற்கான தேர்வு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்வுகளுக்காக லட்சக்கணக்கான தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர்.

இவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகின்றனர். இதையடுத்து நாளை காலை UPSC தேர்வுக்கான பாடபிரிவிலும், TNUSRB SI தேர்வுக்கான பாடபிரிவிலும் , SSC MTS தேர்வுக்கான பாடபிரிவிலும் மாதிரி தேர்வுகளை இலவசமாக ஆன்லைனில் நடைத்த உள்ளது. UPSC, TNUSRB, SSC தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நாளை நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத விரும்புவோர் நாளை (25.12.2021) காலை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதலாம். மேலும் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுகளுக்கான மாதிரி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடைபெறுகிறது. இதனை பின்பற்றி அரசு தேர்வர்கள் அனைவரும் பயன்பெற்று கொள்ளலாம்.

SSC MTS Mock Test 

TNUSRB SI Mock Test 

UPSC Mock Test 

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here