UPSC இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – 36 காலிப்பணியிடங்கள்! நாளை கடைசி நாள்!

0
UPSC இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - 36 காலிப்பணியிடங்கள்! நாளை கடைசி நாள்!
UPSC இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - 36 காலிப்பணியிடங்கள்! நாளை கடைசி நாள்!
UPSC இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – 36 காலிப்பணியிடங்கள்! நாளை கடைசி நாள்!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) சார்பில் 36 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (டிச.2) கடைசி நாள் ஆகும்.

கடைசி நாள் அறிவிப்பு:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆன யு.பி.எஸ்.சி.யில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி Assistant Professor, Professor, Senior Assistant, Associate Professor, Deputy Director ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 36 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கான முழு விவரங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் தகுதி மற்றும் தகவல்கள் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வயது வரம்பு Assistant Professor பணிக்கு 35 வயது எனவும், Professor பணிக்கு 53 வயது எனவும், Senior Assistant & Deputy Director பணிக்கு 40 வயது எனவும், Associate Professor பணிக்கு 50 வயது எனவும், Joint Assistant Director பணிக்கு 30 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுக்கான கல்வி தகுதியாக Assistant Professor பணிக்கு Bachelor of Engineering/ Bachelor of Technology மற்றும் Master of Engineering/ Master of Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும், Professor பணிக்கு lectrical Engineering பாடத்தில் Bachelor’s அல்லது Master’s degree உடன் Ph.D Degree தேர்ச்சி மற்றும் 10 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.Senior Assistant பணிக்கு Mining Engineering பாடங்களில் Bachelor அல்லது Master’s Engineering or Technology முடித்திருக்க வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

Associate Professor பணிக்கு Bachelor of Engineering/ Bachelor of Technology மற்றும் Master of Engineering/ Master of Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Deputy Director பணிக்கு Master’s degree in Economics/ Statistics/ Mathematics/ Commerce/ Psychology/ Sociology/ Social Work முடித்திருக்க வேண்டும். Joint Assistant Director பணிக்கு B.Tech/ B.E./ B.Sc. (Engr) degree in Electronics/ Electronics & Telecommunication/ Electronics & Communication தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு குறைந்தபட்சம் Level- 08 முதல் அதிகபட்சம் Level- 14 வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவுதாரர்கள் அனைவரும் Interview செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம். மேலும் தேர்வுக்கான கட்டணமாக பொது விண்ணப்பதாரர்கள் ரூ.25 எனவும், SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் எதுவும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 02.12.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான நகலினை 03.12.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!