ஆதார் துறையில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!

0
ஆதார் துறையில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!
ஆதார் துறையில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!

ஆதார் துறையில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!

Director பணிக்கு என ஆதார் துறையின் கீழ் இயங்கி வரும் UIDAI நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் UIDAI
பணியின் பெயர் Director
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.01.2024
விண்ணப்பிக்கும் முறை Online / Offline

UIDAI பணியிடங்கள்:

Director பணிக்கு என 02 பணியிடங்கள் UIDAI நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Director அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்கள், PSU / பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சாந்த துறைகளில் Pay Matrix Level – 12 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவியில் குறைந்தது 03 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

NFL தேசிய உரங்கள் லிமிடெட்டில் காத்திருக்கும் Management Trainee வேலை – 74 காலியிடங்கள்!

Director வயது வரம்பு:

இந்த UIDAI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 56 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

Director மாத சம்பளம்:

Director பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Pay Matrix Level – 13 என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

UIDAI தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

UIDAI விண்ணப்பிக்கும் முறை:

இந்த UIDAI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (01.01.2024) அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Form PDF

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!