TVS Motor நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
TVS Motor நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
TVS Motor நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
TVS Motor நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

TVS மோட்டார் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Territory Service Manager (3W) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TVS Motor Company (TVSM)
பணியின் பெயர் Territory Service Manager (3W)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

TVSM காலிப்பணியிடங்கள்:

Territory Service Manager (3W) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் TVS மோட்டார் நிறுவனத்தில் (TVSM) காலியாக உள்ளது.

Territory Service Manager (3W) கல்வி விவரம்:

இந்த TVS மோட்டார் நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
Territory Service Manager (3W) அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் இல்லாதவராக இருப்பின் அவர்களது விண்ணப்பமும் இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Territory Service Manager (3W) பொறுப்புகள்:
  • Improve Service business of dealer by taking counter measures to increase free services redemption and overall service inflow.
  • Diagnose critical technical issues.
  • Sale of service business enabling instruments like assurance penetration etc.
  • Recover dissatisfied customers & take corrective actions.
  • Improve CSI through service process audit & take corrective actions to improve service standards at dealership.
TVSM சம்பளம்:

Territory Service Manager (3W) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

TVSM தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TVSM விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் எளிமையாக online-ல் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

TVS Motor Company Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!