TNUSRB SI தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு! நாளை மாதிரித்தேர்வு!

0
TNUSRB SI தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு! நாளை மாதிரித்தேர்வு!
TNUSRB SI தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு! நாளை மாதிரித்தேர்வு!
TNUSRB SI தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு! நாளை மாதிரித்தேர்வு!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) நடத்தப்படும் காவல் உதவி ஆய்வாளர் பணியிடத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பபதிவுகளும் நடைபெற்றது. இதையடுத்து தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் examsdaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.

TNUSRB SI:

தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் குரூப் 2, 2A தேர்வு மற்றும் மார்ச் மாதம் குரூப் 4 & VAO தேர்வு அறிவிப்புகள் வெளியாகியது. கடந்த 21ம் தேதி குரூப் 2, 2A தேர்வு திட்டமிட்டபடி நடைபெற்று முடிந்தது. அதனை தொடர்ந்து TNUSRB SI தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் (SI) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இப்பணிக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் வயது வரம்பாக 20 வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டியல் இனத்தவர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் பட்ட படிப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதித் தேர்வு மூலம் விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (ஜூன் 6)TNUSRB SI தேர்வின் பொது அறிவு பாடத்திற்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து எழுதலாம்.

TNUSRB SI Mock Test Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!