TNUSRB தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
TNUSRB தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNUSRB தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர் பணியிட போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனால் ஏராளமானோர் பயன் பெற்று வருகின்றனர்

TNUSRB PC தேர்வு:

தமிழகத்தில் மாநகர ஆயுதப்படை பிரிவில் 2,180 காலியிடங்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் காலியிடங்கள் 1091, சிறை காவலர் பிரிவில் 161 காலியிடங்கள் மற்றும் தீயணைப்பாளர் பிரிவில் 120 காலியிடங்கள் என மொத்தம் இரண்டாம் நிலை காவலர் பணியில் 3,552 காலிப்பணியிங்கள் உள்ளதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான தகுதி தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வரை வரவேற்கப்பட்டது.

இந்த TNUSRB PC தேர்வில் வினாத்தாள் இரண்டு பகுதிகளை கொண்டது. முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு இலக்கணம், உரைநடை, தமிழ் தொண்டு, சமுதாயத் தொண்டு ஆகியவற்றில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இரண்டாம் பகுதியில் பொது அறிவு உளவியல் பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இந்த நிலையில் தேவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ExamsDaily வலைத்தளம் நாளை (29.08.2022) பொதுத் தமிழ் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TNUSRB PC பொதுத்தமிழ் SET 17

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!