TN TRB முதுகலை பட்டதாரிகள் தேர்வு தேதி 2022 – வெளியீடு..!

0
TN TRB முதுகலை பட்டதாரிகள் தேர்வு தேதி 2022 - வெளியீடு..!
TN TRB முதுகலை பட்டதாரிகள் தேர்வு தேதி 2022 - வெளியீடு..!
TN TRB முதுகலை பட்டதாரிகள் தேர்வு தேதி 2022 – வெளியீடு..!

TNTRB யில் இருந்து PG TRB யில் காலியாக உள்ள 2207 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வானது நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TN TRB 
பணியின் பெயர் PG Assistant 
பணியிடங்கள் 29.01.2022 to 06.02.2022
Status   Exam Date Released
TN TRB Exam Date 2022:

TN TRB ஆணையத்தில் இருந்து காலியாக உள்ள 2207 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதற்கு 18.09.2021 தேதி விண்ணப்பிப்பதற்கான இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 14.11.2021ம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என அவகாசம் நீடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது தேர்வு நடத்தப்படும் தேதி குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Join Our TNPSC Coaching Center

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி 29.01.2022 தேதி முதல் 06.02.2022 தேதி வரை உள்ள நாட்களில் இரு வேளைகளில் நடத்த தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் தேதிகளானது பெருந்தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்கள் தயார் நிலை மற்றும் நிர்வாக வசதியினை பெருத்து மாறுபடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான அட்டவணையானது தேர்வு நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download TN TRB PG Assistant Exam Date 2022

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!