TNTRB தேர்விற்கு வாழ்நாள் தடை !! – தடை செய்யப்பட்ட தேர்வர் பட்டியல் வெளியீடு

0
TNTRB தேர்விற்கு வாழ்நாள் தடை !! - தடை செய்யப்பட்ட தேர்வர் பட்டியல் வெளியீடு
TNTRB தேர்விற்கு வாழ்நாள் தடை !! - தடை செய்யப்பட்ட தேர்வர் பட்டியல் வெளியீடு

TNTRB தேர்விற்கு வாழ்நாள் தடை !! – தடை செய்யப்பட்ட தேர்வர் பட்டியல் வெளியீடு

தமிழக ஆசிரியர்கள் தேர்வு வாரியம் (TNTRB) ஆனது தடை செய்யப்பட்ட தேர்வர்களின் பட்டியலினை தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது. அந்த தேர்வர்களின் பட்டியலினை கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNTRB
பணியின் பெயர் Lecturer
Status  Debarred candidates List Released
Debarred candidates List Download Below
TNTRB தடை செய்யப்பட்ட தேர்வர் பட்டியல் :

தமிழக ஆசிரியர்கள் தேர்வு வாரியம் (TNTRB) சார்பாக Direct Recruitment of Lecturers பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்காக தேர்வு நடத்தப்பட்டது. இந்த எழுத்துத்தேர்வு ஆனது கடந்த 16.09.2017 அன்று நடைபெற்றது. ஆனால் தற்போது இந்த தேர்வில் பங்கேற்றவர்களில் தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலினை TNTRB வாரியம் அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது.

அதாவது OMR விடைத்தாள் போன்ற பதிவுகளை சேதப்படுத்தியதாக குற்றம் சட்டப்பட்டவர்களினை தடை செய்யப்பட்டவர்களாக அறிவித்து உள்ளது. இவர்கள் அனைவரும் இனி TNTRB தேர்வு எழுதுவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு தடை செய்யப்பட்ட தேர்வர் பட்டியலினை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்று கொள்ளலாம்.

TNTRB Debarred Candidates List 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!