தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2020

0

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கான பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 02/03/2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள்: 09

  • ஓட்டுநர் – 6
  • அலுவலக உதவியாளர் – 3

வயது வரம்பு :

01.07.2020 கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:

ரூ.19500 முதல் ரூ.62000 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் பதிவு அஞ்சல் மூலமாகவோ 28.02.2020 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

Download TNRD Driver Recruitment 2020 Pdf
Download TNRD Office Assistant Recruitment 2020 Pdf
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!