Home Exam Date TNPSC RIMC 2024 – தேர்வு தேதி ஒத்திவைப்பு!

TNPSC RIMC 2024 – தேர்வு தேதி ஒத்திவைப்பு!

0
TNPSC RIMC 2024 – தேர்வு தேதி ஒத்திவைப்பு!
TNPSC RIMC 2024 – தேர்வு தேதி ஒத்திவைப்பு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கடந்த மார்ச் மாதம் Rashtriya Indian Military College (RIMC) சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பினை வெளியிட்டது. அதனை தொடர்ந்து பதிவு செய்தவர்களுக்கு வரும் ஜூன் மாதம் 1ம் தேதி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டது.
ஆனால், தற்போது நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் பல கட்டங்களாக நடத்தப்பட்டு வருவதால், அத்தேர்வினை TNPSC பின்னர் ஒத்தி வைத்துள்ளது. அதன்படி தள்ளிவைக்கப்பட்ட TNPSC RIMC 2024 தேர்வு தேர்தலுக்கு பின் ஜூன் 8ம் தேதி நடைபெறும். அதற்கான தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here