TNPSC தேர்வுக்கு படிக்க சிறந்த வழிமுறை இதோ!
ஆன்லைன் வகுப்பு:
Exams Daily வலைத்தளமானது TNPSC நடத்த கூடிய அனைத்து துறை போட்டித்தேர்வுகளுக்கும் உரிய முறையில் ஆன்லைன் வாயிலான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த வகுப்பில் தேர்வாணையம் வெளியிட்டுள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் தினசரி காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தேர்வர்கள் எளிதாக படிக்க உதவும் வகையில் Book Materials & Test Pack ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
அத்துடன் Book Materials தனியாகவும் சலுகை விலையில் கிடைக்கும். தினசரி ஆன்லைன் வாயிலான இங்கு TNPSC தேர்வை தொடர்ந்து TNUSRB, SSC உள்ளிட்ட தேர்வுகளுக்கும் வகுப்புகள் நடத்தப்படும். இது தொடர்பான முழு தகவல்களுக்கு 8101234234 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம்.
Call us at 8101234234