TNPSC Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய வெளியீடு..!

0
TNPSC Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய வெளியீடு..!
TNPSC Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய வெளியீடு..!
TNPSC Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய வெளியீடு..!

தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy ஆனது குரூப் 4 மற்றும் VAO தேர்வுகளுக்கான இலவச மாதிரி தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு:

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. குரூப் 4 தேர்வு மூலம் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman)ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் குரூப் 4 மற்றும் VAO தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

லட்சக்கணக்கானோர் இந்த தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து நாளை (10.02.2022) குரூப் 4 மற்றும் VAO தேர்வுகளுக்கான மாதிரி தேர்வு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு செய்வது கட்டாயமானதாகும். விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொண்டு ஆன்லைன் தேர்வுகளில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

TNPSC Group 4 VAO Mock Test

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!