TNPSC குரூப் 4 கணிதம் – முந்தைய ஆண்டு கேள்விகள் இதோ!!!

0
TNPSC Group 4 2024 Maths Question and Answer 03
TNPSC குரூப் 4 கணிதம் – முந்தைய ஆண்டு கேள்விகள் இதோ!!!

TNPSC குரூப் 4 தேர்வுக்கு இன்னும் 20 நாட்கள் கூட இல்லை. இப்பொழுது முக்கியமான கேள்விகளை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்ப்பது தான் இன்றியமையாத செயல். அதன் அடிப்படையில், இங்கு கனிதப் பாடத்தில் முக்கியமான கேள்விகளை இங்கே வழங்கியுள்ளோம். அவற்றின் விடைகளு மிருக்கும் நிலையில் செய்முறை என்ன என்பதை Revision செய்யுங்கள்…

1) ஒரு பாட்டிலில் உள்ள மொத்த பிஸ்கட்டுகளின் எண்ணிக்கையில் 15% பிஸ்கட்டுகள் 30 எனில், பிஸ்கட்டுகளின் மொத்த எண்ணிக்கை

(A) 100

(B) 150

(C) 200

(D) 300

விடை – C

2) 1200-ல் 25% எவ்வளவு?

(A) 300

(B) 900

(C) 1000

(D) 600

விடை – A

3) ஒரு தொகையின் 12% என்பது ₹1080 எனில் அத்தொகையைக் காண்க.

(A) ₹9000

(C) ₹7000

(B) ₹8000

(D) ₹6000

விடை – A

4) 28% 2 450 + 45% 2 280- 4

(A) 152

(B) 155

(C) 252

(D) 225

விடை – C

5) பூமியின் 2250 பாகத்தில் 5 பாகம் சல்பர் உள்ளது. எனில் பூமியில் எத்தனை சதவீதம் சல்பர் உள்ளது?

(A) 11/50

(B) 2/9

(C) 1/45

(D) 2/45

விடை – B

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

Dell வேலைவாய்ப்பு 2024 – இன்ஜினியரிங் போதும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!