குரூப் 2 தேர்வில் பாஸ் பண்ணனுமா? இது யூஸ் ஆகும்….உடனே பாருங்க!

0
குரூப் 2 தேர்வில் பாஸ் பண்ணனுமா? இது யூஸ் ஆகும்....உடனே பாருங்க!
குரூப் 2 தேர்வில் பாஸ் பண்ணனுமா? இது யூஸ் ஆகும்….உடனே பாருங்க!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வின் மூலம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதை இலக்காக கொண்டு பலர் தங்களை தயார் செய்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஒரு முறை கட்டணம் செலுத்தி வகுப்பில் இணைந்தால் போதும் தேர்வில் தேர்ச்சி பெறும் வரை பயிற்சி வழங்கப்படும். ஆஃப்லைன் மூலம் பயிற்சி பெறுவதற்கு ரூ.12,000 மற்றும் ஆன்லைன் மூலம் பயிற்சி பெறுவதற்கு ரூ.7,500/- கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் இணையும் தேர்வர்களுக்கு புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள FORMல் விவரங்களை நிரப்பவும்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!