TNPSC குரூப் 2 & 4 தேர்வு – என்ன படிக்க வேண்டும் தெரியுமா??
TNPSC தேர்வாணைய மூலமாக எதிர்வரும் ஜூன் மாத குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வின் அடுத்த ஆண்டுக்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகவுள்ளது. ஒவ்வொரு முறையும் தேர்வர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்வதால், போட்டிகளும் கடுமையாக மாறி வருகிறது.
இதற்கு ஈடு கொடுத்து தயாராக வேண்டும் என்றால் படிக்க வேண்டிய அனைத்தும் நம் கையில் இருக்க வேண்டும். இதற்கு பள்ளிப் பாடப்புத்தகங்கள் தான் ஆணி வேர் என்றாலும், கூடுதல் செய்திகளை சேர்த்து படிக்க வேண்டியது இன்றியமையாததாகும். அவ்வாறு 6-12ம் வகுப்பு பாடங்களுடன் சேர்த்து தேர்விற்கு தேவையான தகவல்களை சிறப்பான முறையில் தொகுத்து EXAMSDAILY நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
மேற்கண்ட புத்தகங்களின் தொகுப்பை ஆன்லைன் முறையில் அல்லது COD மூலம் பெற்றுக் கொள்ளலாம். இவற்றுடன் Test Packம் இலவசமாக கிடைக்கும். இந்த ஆஃபர் இன்று ஒருநாள் மட்டுமே வழங்கப்படும். மேலும் தகவல்களை அறிய கீழே உள்ள எண்ணிற்கு தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.