TNPSC Group 2 பொது தமிழ் 8th Std Quiz – 1

0
523

TNPSC Group 2 பொது தமிழ் 8th Std Quiz – 1

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download

கீழ்க்கண்டவற்றுள் நாலறிவு கொண்டது எது?

வீரமாமுனிவர் எந்த அகவையில் சமயத் திருப்பணியாற்ற தமிழகத்திற்கு வந்தார்

முதலைக் கண்ணீர் வடித்தல் என்பதன் பொருள்

ஓரறிவு முதல் ஆறறிவுவரை உள்ள உயிரிகளைப் பற்றி தெளிவாகக் கூறும் நூல்

மயிலின் கழுத்து நீண்டு இருப்பதனை நகைச்சுவையுடன் விளக்க கவிஞர்

“சுழன்றும் ஏர்பின்னது உலகம்” என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல்

தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான் எனக் கூறியவர்

பின்வரும் கூற்று யாருடையது “ஓரே நேரத்தில் உயரத்திலிருந்து எறியப்படும் பொருள்களுள் எடை நேரத்தில் பொருள் விரைவாகவும், எடை குறைந்த பொருள் மெதுவாகவும் நிலத்தை வந்தைடையும்”

எந்த மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் குறவஞ்சி நாடகங்கள் தோன்றின

தமிழன் தொன்மையான கலை வடிவம்

தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் எது?

“நாடகச் சாலையெர்த்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து” எனக் கூறியவர்

தமிழ் எழுத்து வரிவடிவத்தைத் திருத்தி எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டவர்?

1964 ஆம் ஆண்டு தாமரைத் திரு பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார்?

மரியாதை ராமன் கதைகளின் ஆசிரியர் யார்?

ஏன், என்ன, எங்கே, எப்போது, யார் எனும் அன்புத் தொண்டர்கள் ஆறுபேர்கள் அறியச் செய்வார் செய்தியினை எனக் கூறியவர்

தமிழ் மொழியால் ஈர்க்கப்பட்டுத் தமிழாய் மலர்ந்து மணம் பரப்பி, என்றும் தமிழுலகில் அழியாப்புகழ் பெற்றவர் யார்?

ஜி.யு.போப் திருவாசகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பினை வெளியிட்ட ஆண்டு

“எதற்கும் தலைவணங்கும் அடிமையாகாமல் மக்களின் தலைவனாக தன்னை எண்ணிப் பாடுபவனே கவிஞன்” என்று பாடியவர்

“காவலரைத் தன்சேடி காட்டக் கண்டு” - இப்பாடலில் குறிப்பிடப்படும் சேடி யார்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here