TNPSC – ஒருங்கிணைந்த பொறியியல்சேவை நுழைவுச்சீட்டு

0

TNPSC – ஒருங்கிணைந்த பொறியியல்சேவை நுழைவுச்சீட்டு- 2018:

தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (TNPSC) – ஒருங்கிணைந்த பொறியியல்சேவை (combined engineering service) தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வாணையத்தின் இணைதளத்தில் நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் நுழைவுச் சீட்டை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC – Combined Engineering Service Hall Ticket

தேர்வு நாள்: 20.05.2018 FN & AN.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!