TNPSC புத்தகங்கள்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வு அடிப்படையில் அரசுத் துறை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். அந்த வகையில் சமீபத்தில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் 6244 காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வானது ஜூன் 9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் லட்சக்கணக்கில் தேர்வர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக EXAMSDAILY வலைத்தளம் இருக்கிறது. இங்கு சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு புத்தகங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. அதில் அனைத்து பாட பிரிவுகளும் அடங்கி இருப்பதால் இதை மட்டுமே படித்து பாஸ் செய்யலாம். இந்த புத்தங்கள் அனைவருக்கும் புரியும்படி எளிமையாக இருப்பதால் வீட்டில் இருந்து படிப்போருக்கு இது பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 8101234234 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Call us at 8101234234
NFC அணு எரிபொருள் வளாகத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு – ரூ.63,660/- மாத ஊதியம்!