TNPSC பயிற்சி மையத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு – முழு விவரத்தையும் பாருங்க!

0
TNPSC பயிற்சி மையத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு - முழு விவரத்தையும் பாருங்க!
TNPSC பயிற்சி மையத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு - முழு விவரத்தையும் பாருங்க!
TNPSC பயிற்சி மையத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு – முழு விவரத்தையும் பாருங்க!

எங்கள் Dexter Academy-யில் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது எங்கள் பயிற்சி மையத்தில் Admin பணியிடத்தில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் போட்டித்தேர்வில் வெற்றி பெற தேவையான வழிமுறைகளும் வழங்கப்பட்டு வருகிறது. எங்கள் பயிற்சி மையத்தின் மூலமாக ஏராளமான மாணவர்கள் அரசு போட்டி தேர்வில் வெற்றி பெற்று தமிழகத்தில் பல்வேறு துறைகளில் அரசு அதிகாரியாக பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது.

தற்போது எங்கள் பயிற்சி மையத்தில் Admin பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. இவர்கள் மாணவர்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மேலும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் கரூர், ஈரோடு, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி கொண்டிருக்கும் கிளைகளில் பணி அமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் விபரங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!