TNPSC ஆட்சேர்ப்பு 2018 – 192 வேளாண்மை அலுவலர் பணியிடங்கள்

0

TNPSC ஆட்சேர்ப்பு 2018 – 192 வேளாண்மை அலுவலர் பணியிடங்கள் :

TNPSC ஆட்சேர்ப்பு வாரியம் வேளாண்மை அலுவலர் பதவியிற்காக 192 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 02-06-2018 க்கு முன்பு இணைய வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள் :

மொத்த பணியிடங்கள்: 192

பணியிடத்தின் பெயர்:  வேளாண்மை அலுவலர் (Agricultural Officer (Extension) Posts)

வயது வரம்பு:  மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் பொதுபிரிவினரில் உள்ள இளங்கலை பட்டம் முடித்த தேர்வாளர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் மற்றும் 01.07.2018 அன்று பொதுபிரிவினரில் உள்ள முதுகலை பட்டம் முடித்த தேர்வாளர்கள் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:  விண்ணப்பதாரர்கள் வேளாண்மை துறையில் முதுகலை பட்டம் (பி.எஸ்.சி. வேளாண்மை) முடித்திருக்க வேண்டும் மற்றும் தமிழ் அறிவு உடையவராக இருக்க வேண்டும்

விண்ணப்பக் கட்டணம்:

பொது பிரிவினருக்கு (பதிவு கட்டணம்):  Rs. 150/-

பொது பிரிவினருக்கு (தேர்வு கட்டணம்): Rs. 500/-

கட்டண முறை:

ஆன்லைன்: Debit/ Credit Card & Net Banking

ஆஃப்லைன்: எஸ்.பி.ஐ / இந்திய வங்கி

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, வாய்மொழி தேர்வு (Oral Test) மற்றும் நேர்காணல்அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின்இணையதளத்தில் http://www.tnpscexams.net or http://www.tnpsc.gov.in 03.05.2018முதல் 02.06.2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைன் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 03.05.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 02.06.2018
வங்கியின் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி04.06.2018
தேர்வு தேதி (Paper -1 (வேளாண்மை))14-07-2018 F.N.
தேர்வு தேதி (Paper -1 (பொது ஆய்வுகள்))14-07-2018 A.N.

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்க
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்க
தேர்வு மாதிரிபதிவிறக்கம்
பாடத்திட்டங்கள்பதிவிறக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!