TNPCB Assistant Engineer, Environmental Scientist அறிவிப்பு 2019 – 224 பணியிடங்கள் – Last Date Extended

0

TNPCB Assistant Engineer, Environmental Scientist அறிவிப்பு 2019 – 224 பணியிடங்கள் 

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) Assistant Engineer, Environmental Scientists, Assistant (Junior Assistant), Typist – 224 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 25.03.2019 முதல் 23.04.2019  08.05.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்

TNPCB Assistant Engineer, Environmental Scientist அறிவிப்பு 2019 – 224 பணியிடங்கள் Video Click Here

Last Date Extended- கிளிக் செய்யவும்

TNPCB பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 224

பணியின் பெயர் : Assistant Engineer, Environmental Scientists, Assistant (Junior Assistant), Typist

வயது வரம்பு

கல்வித்தகுதி

Name of the Post Qualification
Assistant Engineer (உதவி பொறியாளர்)
  1. Bachelor Degree in Civil Engineering and Chemical Engineering
  2. Master Degree in Environmental Engineering/ Chemical Engineering/ M.Tech Environmental Science and Technology awarded by Anna University/ M.Tech Petroleum Refining and Petrochemical awarded by Anna University/ M.E Environmental Management awarded by Anna University
Environmental Scientist (சுற்றுச்சூழல் விஞ்ஞானி) Masters Degree in Science in any one of the following disciplines:
1) Chemistry 2) Biology 3) Zoology 4) Environmental Chemistry 5)Environmental Science 6) Environmental Toxicology 7) Microbiology 8) Marine Biology 9) Bio-Chemistry 10) Analytical Chemistry 11) Applied Chemistry 12) Botany
Assistant(Junior Assistant)
  1. A Pass in Bachelor Degree and
  2. Diploma /Certificate in Computer Scours for Period of Minimum Six Months
Typist
  1. A Pass in Bachelor Degree.
  2. (A Pass in the Government Technical Examination in Typewriting Higher Grade in English and Tamil; and
  3. Diploma / Certificate in Computer Course for a Period of Minimum Six Months.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும்  நேர்காணல் (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

S.No Subject Duration Max. Marks Remarks
1 Online Examination 3 hours/2 hours 87.8 Marks obtained in the Online examination to be worked our for percent 87.8%
2 Interview for the post of AE, Environmental Scientists, Assistant(Junior Assistants) 12.20%
Interview and skill test on typing for the post of Typists 12.20%
Total 100

ஊதிய விவரம்:  

  • Assistant Engineer(AE) உதவி பொறியாளர் – Rs.37,700 – 1,19,500 /- (Level 20)
  • Environmental Scientist  சுற்றுச்சூழல் விஞ்ஞானி–  Rs.37,700 – 1,19,500 /- (Level 20)
  • Assistant(Junior Assistant) – Rs.19,500 – 62,000/- (Level 8)
  • Typist – Rs.19,500 – 62,000/- (Level 8)

தேர்வுக் கட்டணம்: 

  • OC, BCO, BCM, MBC/DNC  விண்ணப்பதாரர்கள் – Rs.500/-
  • SC, SCA, ST, DW, PWD  விண்ணப்பதாரர்கள் – Rs.250/-

கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்: http://www.tnpcb.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் 23.04.2019 08.05.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க நாள்25.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி
நாள்
23.04.2019 08.05.2019

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
கடைசி தேதி நீட்டிப்பு அறிவிப்புபதிவிறக்கம்
Download TNPSC  நடப்பு நிகழ்வுகள் 2018
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்
TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

To Follow  Channel –கிளிக் செய்யவும்

TNPCB Whatsapp Group – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!