தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.1,44,200/- சம்பளத்தில் வேலை!

0
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.1,44,200/- சம்பளத்தில் வேலை!
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.1,44,200/- சம்பளத்தில் வேலை!
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.1,44,200/- சம்பளத்தில் வேலை!

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் ஆனது Professor, Assistant & Associate Professor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பல்கலைக்கழக பணிக்கு 15 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ.57,700 முதல் ரூ.144,200 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடமால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Professor, Assistant & Associate Professor
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
தேசிய சட்டப் பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:
  • Professor (Law) – 2 பணியிடங்கள்
  • Associate Professor (Law) – 4 பணியிடங்கள்
  • Assistant Professor (Law) – 6 பணியிடங்கள்
  • Assistant Professor (Non-Law) – 3 பணியிடங்கள்

என மொத்தம் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தகுதி விவரங்கள்:

அத்தியாவசியத் தகுதிகள், அனுபவம் மற்றும் இதர தகுதி நிபந்தனைகள், UGC விதிமுறைகள், 2018ன்படி அவ்வப்போது திருத்தப்பட்டு, திருச்சிராப்பள்ளியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும்.

TNNLU சம்பள விவரம்:
  • Professor (Law) – ரூ.1,44,200
  • Associate Professor (Law) – ரூ.1,31,400
  • Assistant Professor (Law) – ரூ.57,700
  • Assistant Professor (Non-Law) – ரூ.57,700

மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • TNNLU விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST – ரூ.750/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.1500/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Registrar, Tamil Nadu National Law University, Dindigul Main Road, Navalurkuttapattu, Tiruchirappalli-620027. என்ற முகவரிக்கு 18.12.2023க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!