TNMRB சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு 2020

0
TNMRB சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு 2020
TNMRB சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு 2020

TNMRB சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு 2020

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNMRB) ஆனது Skilled Assistant Grade II பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு (CV) அறிவிப்பினை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களின் இந்த CV சோதனைக்கான தேதி, நேரம் உள்ளிட்ட ஏனைய தகவல்களை கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNMRB 
பணியின் பெயர் Skilled Assistant Grade II
CV தேதி  07.12.2020
CV Schedule  Download Below
TNMRB Skilled Assistant Grade II CV 2020:

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலமாக காலியாக உள்ள Skilled Assistant Grade II அல்லது Fitter Grade II பணிகளுக்கு அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான அடுத்த கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் தற்போது நடத்தப்பட உள்ளது.

தேர்வர்களுக்கு வரும் 07.12.2020 அன்று காலை மற்றும் மதியம் என இரண்டு பிரிவுகளாக இந்த பணிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வர் பட்டியலினை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNMRB Skilled Assistant Grade II  CV Notice

TNMRB Skilled Assistant Grade II Candidates List 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!