TNHRCE யில் Office Assistant காலிப்பணியிடங்கள் – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் || உடனே விரையுங்கள் !
TNHRCE ன் கீழ் அருள்மிகு பழனியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரி ஆனது Office Assistant, Lab Assistant, Clerk பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 26 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு TNHRCE நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | TNHRCE |
பணியின் பெயர் | Office Assistant, Lab Assistant, Clerk |
பணியிடங்கள் | 26 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.10.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNHRCE காலிப்பணியிடங்கள்:
Office Assistant, Lab Assistant, Clerk பணிக்கென காலியாக உள்ள 26 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNHRCE யில் Office Assistant காலிப்பணியிடங்கள் – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் || உடனே விரையுங்கள் !
Office Assistant கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNHRCE வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Office Assistant ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு TNHRCE ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.
TNHRCE தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.10.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.