TNFUSRC வனக்காப்பாளர் ஹால்டிக்கெட் 2020

0

TNFUSRC வனக்காப்பாளர் ஹால்டிக்கெட் 2020

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் ஆனது 320 வனக்காப்பாளர் பணிக்கான அறிவிக்கை கடந்த நவம்பர் மாதம் இறுதியில் வெளியிட்டது. தற்கான விண்ணப்பப்பதிவு ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கியது. வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.

தேர்வு தேதி :

இப்பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் தேர்வு நடைபெற உள்ளது. ஆன்லைன் தேர்வானது மார்ச் 7 மற்றும் 8 ஆகிய இரு தேதிகளில் நடைபெறவுள்ளது.

Download TNFUSRC Forest Guard Exam date 2020

ஹால்டிக்கெட் 2020 எப்போது ???:

பிப்ரவரி 29 ஆம் தேதி முதல், கணினி வழித்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNFUSRC Forest Guard Study Material
Download TNFURC Forest Guard Syllabus
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!