தமிழக அரசின் ஆசிரியராக வேண்டுமா? – உங்களுக்கான முக்கிய தகவல்!

0
தமிழக அரசின் ஆசிரியராக வேண்டுமா? - உங்களுக்கான முக்கிய தகவல்!
தமிழக அரசின் ஆசிரியராக வேண்டுமா? – உங்களுக்கான முக்கிய தகவல்!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) மூலம் தமிழ்நாட்டின் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்  TN TRB ஆனது TET தேர்வின் மூலம் அதிக காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு வேலை பெறுவதை கனவாக கொண்டு பலரும் தங்களை தயார் செய்து வருகின்றனர்.

TNTET  Paper 1 & 2 தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Exams Daily வலைத்தளம் ஆனது பயிற்சி வகுப்புகளை  நடத்தி வருகிறது. TN TET தேர்வின் Paper I, Paper II என இருவகையான தாளுக்கும் தனித்தனியாக பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மிகவும் குறைவான கட்டணத்தில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆன்லைன் வகுப்பு குறித்த மேலும், அதிக விவரங்களை அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள FORM ல் உங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9943588533 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!