TN TRB காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய வெளியீடு..!

0
TN TRB காலிப்பணியிடங்கள் - தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய வெளியீடு..!
TN TRB காலிப்பணியிடங்கள் - தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய வெளியீடு..!
TN TRB காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய வெளியீடு..!

ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB) ஆனது வட்டார கல்வி அலுவலர் (Block Educational Officer) பதவிக்கு என 97 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக தேர்வு நடத்தியது. இந்த தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் தேர்வாகதவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பதிவின் கீழ் பட்டியலுக்கான இணைப்பு கொடுத்துள்ளோம். இதன் மூலம் விருப்பமுள்ளவர்கள் பயனடையலாம்.

TN TRB தேர்வு பட்டியல் வெளியீடு:

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNTRB) சமீபத்தில் கல்வி அலுவலர் (Block Educational Officer) பணிக்கு ஏற்பட்டுள்ள 97 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு 14.02.2020 முதல் 16.02.2020 வரை தேர்வுகள் நடத்தியது. மேலும் தேர்வு முடிவுகளை 27.01.2021 அன்று வெளியிட்டது. கடந்த மாதம் இப்பணிக்காக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று முடிந்தது.

தற்போது இதன் அடுத்த கட்டமாக provisional selection பட்டியலை வெளியிட்டுள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் தேர்வு செய்யப்படாதவர்கள் போன்ற பட்டியலையும் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு காத்திருப்பவர்கள் இப்பதிவில் கீழ் உள்ள இணைப்பை பயன்படுத்தி தேவையான பட்டியலை எளிமையாக பார்த்து பயனடையும் படி கேட்டுக்கொள்கிறோம்.

Click here for Revised Certificate Verification List PDF

Click here for Provisional Selection List PDF

Click here for Ineligible List PDF

Click here for Absentees List PDF

Click here for Not Selected List PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!