TNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு தேதி ஒத்திவைப்பு

0

TNFUSRC வனவர் & வன காப்பாளர் தேர்வு தேதி ஒத்திவைப்பு

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNFUSRC) 1178 வனவர், வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

25.11.2018 முதல் 30.11.2018 வரை திட்டமிடப்பட்ட TNFUSRC வனவர், வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் உடைய வன காப்பாளர் பதவிக்குரிய தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தேர்வு தேதி விரைவில் வெளியிடப்படும்.

Download அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

Download தேர்வு நுழைவு சீட்டு

TNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடத்திட்டங்கள்

TNFUSRC வனவர் & வன காப்பாளர் பாடக்குறிப்புகள்

TNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி & முந்தய வினாத்தாள்  

TNFUSRC WhatsAPP Group ல் சேரகிளிக் செய்யவும்

Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!