தமிழகத்தில் டிச.13ம் தேதி மின்தடை – எந்த ஏரியாவில் தெரியுமா? விவரங்கள் இதோ!

0
தமிழகத்தில் டிச.13ம் தேதி மின்தடை - எந்த ஏரியாவில் தெரியுமா? விவரங்கள் இதோ!
தமிழகத்தில் டிச.13ம் தேதி மின்தடை - எந்த ஏரியாவில் தெரியுமா? விவரங்கள் இதோ!
தமிழகத்தில் டிச.13ம் தேதி மின்தடை – எந்த ஏரியாவில் தெரியுமா? விவரங்கள் இதோ!

தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக டிச.13ம் தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம்.

மின்தடை:
மதுரை:

தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணா நகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சி நகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி

கொத்தமங்கலம்:

பொன்னேரி, ஆத்தூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்கரமடக்கு, குடிமங்கலம்

பெருமாநல்லூர்:

பாண்டியன் நகர், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், முட்டியன் கிணறு, ஈ.வி.பாளையம், அப்பியபாளையம், தொரவலூர், சொக்கனூர், டி.எம்.பூண்டி

நிவாரணத்தொகை ரூ. 6,000 இவர்களுக்கு மட்டும் தான் – அரசு திட்டவட்டம்!

கலிவேலம்பட்டி:

அண்ணா நகர், குமரன், செம்மிபாளையம், சுக்கம்பாளையம், பெரும்பாளி, ஊஞ்சபாளையம், விகாஷினி, அய்யம்பாளையம்

அரசனூர்:

பெத்தனேந்தல், பில்லூர்

கோயம்புத்தூர்:

வகுதம்பாளையம், தேவனாம்பாளையம், செட்டிபுதூர், செங்குட்டைப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுபாடி, வடக்கிபாளையம்

தேவாரம்:

சிந்தலைச்சேரி, தம்பி நாயக்கன்பட்டி, மூணாண்டிபட்டி

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!