TN MRB புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.62,000/- || சற்று முன் வெளியானது

1
TN MRB புதிய வேலைவாய்ப்பு 2022
TN MRB புதிய வேலைவாய்ப்பு 2022

TN MRB புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.62,000/- || சற்று முன் வெளியானது

கிராம சுகாதார செவிலியர் (VILLAGE HEALTH NURSE) மற்றும் துணை செவிலிய மருத்துவர் (AUXILIARY NURSE MIDWIFE) பணியிடங்களை நிரப்ப தமிழக மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு ஆன்லைன் முறையில் மாற்றுத் திறனாளிகளுக்குச் சொந்தமான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.. எனவே ஆர்வமுள்ளவர்கள் 09/02/2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNMRB 
பணியின் பெயர் Village Health Nurse/Auxiliary Nurse Midwife
பணியிடங்கள் 39
விண்ணப்ப தேதி 09/02/2022
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
TN MRB காலிப்பணியிடங்கள் :
  • GT -11
  • BC – 11
  • BC( M) – 2
  • MBC/DC – 9
  • SC – 5
  • SC(A) – 1
  • என மொத்தம் 39 பணியிடங்கள் காலியாக உள்ளன.
VHN / ANM வயது வரம்பு :

SSLC தேர்ச்சியுடன் 18 மாத Auxiliary Nurse Midwife / Multipurpose Health Workers course முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

செவிலியர் வயது வரம்பு:

01.07.2022 தேதியின் படி, விண்ணப்பதார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 42 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST/SCA/ BC / BCM / MBC&DNC விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 59 க்குள் இருக்க வேண்டும்.

TNMRB தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு Pay Matrix Level – 8 ன் படி மாதம் ரூ.19,500 – 62,000 /- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:

SC / SCA / ST / DAP(PH) / DW விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-

விண்ணப்பிக்கும் முறை:

http://mrbonline.in/ என்ற இணைய முகவரி மூலம் 20/01/2022 முதல் 09/02/2022 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download TN MRB Notification 2022 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!