திண்டுக்கல் அரசு சத்துணவு துறை வேலை !!

2
திண்டுக்கல் அரசு சத்துணவு துறை வேலை !!
திண்டுக்கல் அரசு சத்துணவு துறை வேலை !!

திண்டுக்கல் அரசு சத்துணவு துறை வேலை !!

தமிழக அரசின் சத்துணவு துறையின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு மாவட்ட வாரியாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறு வெளியிடுவதில் தற்போது தான் திண்டுக்கல் மாவட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திற்கான அரசு சத்துணவு துறையில் Organizer & Cooking Assistant பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TN Govt – Dindugal
பணியின் பெயர் Organizer & Cooking Assistant
பணியிடங்கள் 495
கடைசி தேதி 07.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

திண்டுக்கல் மாவட்ட சத்துணவு துறையில் 495 Organizer & Cooking Assistant பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • Organizer – 338
  • Cooking Assistant – 157
வயது வரம்பு :

தமிழக அரசின் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் வயது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 40 வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :
  • Organizer – இந்த பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
  • Cooking Assistant – இந்த பணிகளுக்கு 5 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறி இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். பணியில் முன் அனுபவம் இருந்தால் சிறப்பு
ஊதிய விவரம் :
  • Organizer – ரூ.7,700/- முதல் ரூ.24,200/- வரை
  • Cooking Assistant – ரூ.3,000/- முதல் ரூ.9,000/- வரை

மேற்கண்ட வரம்பில் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 07.10.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அருகிலுள்ள பஞ்சாயத்து அல்லது தாலுகா அலுவலகங்களில் நேரில் சென்று சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. ? சார் pls தயவு செய்து தகுதி அடிப்படையில தேர்வு பண்ணுங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!