தேனி மாவட்ட நீதிமன்றம், அறிவிப்பு 2018 – 80 பணியிடங்கள்

0

தேனி மாவட்ட நீதிமன்றம், அறிவிப்பு 2018 – 80 பணியிடங்கள் 

தேனி மாவட்ட நீதிமன்றம் டிரைவர், Sr Bailiff, ஆய்வாளர், கணினி ஆபரேட்டர் மற்றும் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 03-11-2018 முதல் 30-11-2018 க்குள் தங்களது விண்ணப்ப படிவத்தை அனுப்பலாம்.

தேனி மாவட்ட நீதிமன்றம் பணியிட விவரங்கள் :

பதவியின் பெயர்: டிரைவர், Sr Bailiff, ஆய்வாளர், கணினி ஆபரேட்டர் மற்றும் பல்வேறு பணியிடங்கள்.

மொத்த பணியிடங்கள்: 80

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும் மேலும் 01.07.2018 அன்று 53 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க கூடாது.

கல்வித்தகுதி: 8th, 10th, Degree (தேர்ந்தெடுக்கும் பணியிடத்தை பொறுத்தது).

மாத ஊதியம்: Rs.15,700-62,000 (தேர்ந்தெடுக்கும் பணியிடத்தை பொறுத்தது).

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல், அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்.

குறிப்பு: விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : The Principal District Judge, Principal District Court, Theni – 625 523

முக்கிய நாட்கள்:

விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க தொடங்கும் தேதி 03-11-2018
விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 30-11-2018

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம் கிளிக் செய்யவும்

தமிழ்நாடு  Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here