TET நியமனத் தேர்வுக்கு வீட்டில் இருந்தே படிப்பது எப்படி? முழு விவரம் இதோ!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல தேர்வுகளை நடத்தி நிரப்புகிறது. அதில் TET தேர்வு முக்கியமானதாக இருக்கிறது. TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் நியமனத் தேர்வு நடைபெறும். இந்த நியமனத் தேர்வுக்கு TET 1 மற்றும் TET 2 தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தயாராகி வருகின்றனர்.
அவர்களுக்கு சிறந்த பயிற்சியை வழங்க EXAMSDAILY வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகளில் சேருவோருக்கு சிறந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் மூலம் பயிச்சி வழங்கப்படுகிறது. அதனால் வீட்டில் இருந்தே எளிமையாக படிக்க முடியும். மேலும் ஆன்லைன் வகுப்பில் சேருவோருக்கு புத்தக தொகுப்பு இலவசமாக வழங்கப்படும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Call us at 8101234234